தனிநபர் இடைவெளியால், கொரோனா பரவுவது குறைந்துள்ளது-ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானி தகவல் Apr 05, 2020 3860 ஈரான் நாட்டில், ஊரடங்கு விதிக்கப்பட்டு, தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்கபடுவதால், கொரோனா தொற்று பரவுவது வெகுவாக குறைந்துள்ளதாக, அந்நாட்டு அதிபர் ஹஸன் ரூஹானி தெரிவித்துள்ளார். இதனால், தனிநபர் இடைவெளியை...